Type Here to Get Search Results !

இலங்கை மற்றும் உலகம் பொது அறிவு வினாக்கள்




Q ➤ யாழ்ப்பாணத்தின் வற்றாத ஊற்று எது?


Q ➤ ஜக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டு எது?


Q ➤ பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?


Q ➤ தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?


Q ➤ பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?


Q ➤ பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?


Q ➤ பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?


Q ➤ தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோன மன்னன் யார்?


Q ➤ ஐரோப்பாவின் போர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?


Q ➤ ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?


Q ➤ உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம்.


Q ➤ நேட்டோ அமைப்பில் இணையத் தயாராக இருந்த எந்நாட்டின் மீது ரஸ்யா ஒரு வருடத்திற்கு மேல் தாக்குதல் நடத்தி வருகின்றது?


Q ➤ நேட்டோ அமைப்பில் இணையத் தயாரான இரு நாடுகளை ரஸ்யா எச்சரித்தமையால் அவ்விரு நாடுகளும் பிரித்தானியாவுடன் உடன்படிக்கை செய்துள்ளன. அந்நாடுகள் எவை?


Q ➤ 2022ஆம் ஆண்டு மே மாதம் விபத்தில் மரணமடைந்த அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் யார்?


Q ➤ இலங்கை நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு ராஜதந்திர ரீதியாக சர்ச்சைக்குள்ளான ரஸ்ய நாட்டின் விமானம் எது?


Q ➤ 2022 ஆம் ஆண்டு ஆசியப் பாதுகாப்பு மாநாடு எங்கு இடம்பெற்றது?


Q ➤ 2022ஆம் ஆண்டு உலகச் சுற்றுலா அமைப்பில் இருந்து விலகிய நாடு எது?


Q ➤ 2022 ஆம் ஆண்டு வளர்முக நாடொன்றில் சர்ச்சைக்குரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாடு எது?


Q ➤ சுவிஸ்லாந்து நாட்டில் இடம்பெற்ற ரெஸிஸ் பிரிண்ட் சர்வதேசப் போட்டியில் 100M ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தெற்காசியச் சாதனை படைத்த இலங்கை வீரர் யார்?


Q ➤ 2022ஆம் ஆண்டு இந்தியாவின் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களாகத் தெரிவான உ பிரபலங்கள் யார்?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.