Q ➤ தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
Q ➤ இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
Q ➤ தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
Q ➤ ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
Q ➤ கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
Q ➤ மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
Q ➤ உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
Q ➤ நதிகள் இல்லாத நாடு எது ?
Q ➤ சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?