Q ➤ இந்தியாவின் தேசிய மலர் எது?
Q ➤ நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
Q ➤ காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q ➤ காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
Q ➤ இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் எது?
Q ➤ முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
Q ➤ கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
Q ➤ சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
Q ➤ பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?