இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்
இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் யார்?
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் யார்?
ஜாகீர் உசேன்
இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் யார்?
வி. வி. கிரி
இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் யார்?
பக்ருதின் அலி அகமது
இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் யார்?
நீலம் சஞ்சீவி ரெட்டி
இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் யார்?
ஜெயில் சிங்
இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் யார்?
ரா. வெங்கட்ராமன்
இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் யார்?
சங்கர் தயாள் சர்மா
இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் யார்?
கே. ஆர். நாராயணன்
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் யார்?
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் யார்?
பிரதீபா பட்டீல்
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவர் யார்?
பிரணப் முக்கர்ஜி
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் யார்?
ராம் நாத் கோவிந்த் [2017 ]
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் யார்?
திரௌபதி முர்மு[ 2022 ]