Type Here to Get Search Results !

Sri Lanka General Knowledge Questions Answers- 2023




இலங்கை சிவில் சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

ⓐ 1833
ⓑ 1933
ⓒ 1988
ⓓ 1733

இலங்கையின் பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

ⓐ 1921
ⓑ 1798
ⓒ 1931
ⓓ 1987

தேசிய மொழிகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?

ⓐ 1954
ⓑ 1958
ⓒ 1955
ⓓ 1956

கட்டாய கல்வி சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு?

ⓐ 1986
ⓑ 1997
ⓒ 1788
ⓓ 1877

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அரச பல்கலைக்கழக எண்ணிக்கை யாது?

ⓐ 55
ⓑ 15
ⓒ 36
ⓓ 17

தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

ⓐ 1988
ⓑ 1771
ⓒ 1962
ⓓ 1952

முதலாவது தொழில்நுட்ப கல்லூரி போது ஆரம்பித்து வைக்கப்பட்டது?

ⓐ 1892
ⓑ 1894
ⓒ 1891
ⓓ 1893

இணைந்த பல்கலைக்கழகம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

ⓐ 1891
ⓑ 1781
ⓒ 1991
ⓓ 1981

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

ⓐ 1987
ⓑ 1974
ⓒ 1966
ⓓ 1977

இலங்கையின் பௌத்த பாளி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

ⓐ 1989
ⓑ 1982
ⓒ 1987
ⓓ 1788

இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை என்ன?

ⓐ 355
ⓑ 353
ⓒ 366
ⓓ 351

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.